‘இடம் மாற்றப்பட்ட புதிய முகவரி” இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் (IPKF)
02/08/18 அன்று வல்வையில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் வல்வைப் படுகொலை 29ம் ஆண்டு கண்ணீர் வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு
Canons Recreation Ground ,
Commonside Mitcham ,
Mitcham, CR4 4HB.
தொடர்புகளுக்கு வல்வை நலன்புரிச் சங்கம் : 07578 086 782
உறவுகளே உங்கள் உறவுகளின் திருவுருவப் படங்களுடன் வாருங்கள்
அவர்களுக்கான வணக்கத்தை செலுத்த..








