June – 2018 கொடுப்பனவுகள் (நிழல்கள் தொண்டு அமைப்பு – UK)

0
566 views

நிழல்கள் தொண்டு அமைப்பு – UK
– நிழலாய் என்றும் உதவுவோம் –

June  – 2018 கொடுப்பனவுகள்…………

பயனாளிகள் விபரங்கள்

திலகவதியார் மகளிர் இல்லம், மட்டக்களப்பு – இல்லத்தில் வாழ்கின்ற 40 பெண்பிள்ளைகளுக்கு உடைகள் வழங்கப்பட்டது.


சுஜீவன் சிவரூபராணி, ஊறணி, மட்டக்களப்பு … மேற்படி பெண்ணுக்கு அவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமுகமாக 1 பசுமாடும் 1 குட்டியும் வழங்கப்பட்டது.
ஜெயக்குமார் உதயகுமாரி. வட்டக்கட்சி, கிளிநொச்சி… மேற்படி பெண்ணுக்கு அவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமுகமாக 1 பசுமாடு வழங்கப்பட்டது.


மிட்டிரக்ட் கெமிட்டன், மிட்டிரக்ட் அபிசேகா இருவருக்கும் .. கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலை உபகரணங்கள்.. சீருடைகள்.. சப்பாத்துகள் வழங்கப்பட்டது. பாடசாலை… யா/மகாவித்தியாலயம்.. யா/காந்தி முன்னிலைப்பள்ளி.. வேம்புராட்.

JUNE – 2018 கொடுப்பனவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நல்உள்ளங்கள்…..

ஞா.நாராயனசாமி £300-00

வல்வை ஒருங்கிணைந்த பண்ணை – திருச்சி
( மணி + இந்திரன் ) £550-00

வானதி மணிவண்ணன் £100-00

வளவன் நேரு £100-00

சௌந்திரராஜன் சிறிலக்சுமி £100-00

நா.வடிவழகி குணரெட்டிணம் £ 50-00

அற்புதசிகாமணி £ 60-00

சு.இராயசிங்கம் £ 50-00

வல்வை முத்துமாரி அம்மன் கோயில் – UK £ 50-00
————–மொத்தம் £ 1360-00

Rs 283000.00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here