இங்கிலாந்து இன்று தோற்றால் இறுதி வரை செல்வதற்கு இலகுவான இருக்குமா?

0
1,168 views

இன்றைய உலககிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து அணி பெல்யியம் அணியிடம் தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணி இறுதி வரை முன்னேறுவது இலகுவாக இருக்கும் என்று சில உதைபந்தாட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளாhர்கள்.

காரணம் வெற்றியடைந்தால் கிழ் வரும் வலுவான அணிகளுடன் விளையாட வேண்டியிருக்கும்

Quarter finals

Brazil or Mexico

Semi finals

Uruguay, Portugal, France or Argentina

 

தோல்வியடைந்தால் கிழ் வரும் அணிகளுடன் விளையாட வேண்டியிருக்கும்

Quarter finals

Sweden or Switzerland

Semi finals

Spain, Russia, Croatia or Denmark

கீழே வரைபடம் பார்க்க

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here