நக்கீரன் வி.கழக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை வி.க வெற்றி

0
1,066 views

நக்கீரன் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை வி.க வெற்றி பெற்றது.

நக்கீரன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்டத்தின் நேற்றைய சுற்றுப்போட்டியில் கரணவாய் மத்தி இளைஞர் வி.க எதிர் வல்வை வி.க மோதி வல்வை வி.க 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இக்கோலினை சி.தர்சன் வழங்கிருந்தார். இவ்வாட்டத்தின் ஆட்டநாயகனாக வல்வை வி.க வீரன் சி.தர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here