அறிவித்தல்கள்செய்திகள் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் By admin - June 2, 2018 0 983 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 16.06.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. கழக அங்கத்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.