முள்ளிவாக்கால் நினைவேந்தல் வாரம் செம்மணியில் ஆரம்பம்

0
780 views

முள்ளிவாக்கால் நினைவேந்தல் வாரம்,முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
“செம்மணிப் புதைகுழியைத் தோண்டு தோண்டு தோண்டு – அம்மணி
எம் பிள்ளைகளைக் காட்டு காட்டு!!! ”
வன்னியில் யுத்த காலத்தில் தெரிவெளி அரங்கில் நாடகப் பாடலொன்று ஞாபகம் வந்து போகிறது….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here