பொது அழைப்பு

0
1,262 views

பொது அழைப்பு

சமூக அமைப்புகளே,
சமூக ஆர்வலர்களே,
நலன் விரும்பிகளே,
அனைத்து தமிழ் பேசும் உறவுகளே……

நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சிறுவர்களின் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்போம்.

அனுதாப பதிவுகளை விடுத்து “சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின்” ஆயுள் தண்டனையை பொது மன்னிப்பாக மாற்ற கோரி அதிகூடிய கையெழுத்து மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்புவோம்.

தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி அவர்கள் தாயையும் இழந்த இந்த சிறுவர்கள் அனாதையாக மாற்றாது இந்த சிறுவர்களின் நிகழ் கால மற்றும் எதிர்கால நலன் வேண்டி ஒன்றுபட்ட தமிழர்களாக குரல் கொடுப்போம் வாரீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here