மரண அறிவித்தல் கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் (கண்ணாளன்)

0
1,558 views

மரண அறிவித்தல்

கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் (கண்ணாளன்)

திருகோணமலையை பிறப்பிடமாகவும் மதவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கயிலாப்பிள்ளை புவனேஸ்வரன் அவர்கள் இன்று காலை 15.11.2017 காலமானார்

அன்னார் காலஞ்சென்ற கயிலாப்பிள்ளை யோகநாயகம் தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற கந்தசாமித்துரை மலர்வேணி தம்பதிகளின் அன்பு மருமகனும் சகலகலாவேணி (வேணி)அவர்களின் அன்பு கணவரும் ஆவார். மதுராந்தன் (மதன்) மதுசா பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் அரவிந்தனின் (தமிழ்மாறன்) பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்
திருகோணமலையைச்சேர்ந்த மல்லிகாதேவி செல்ரெத்தினம் மதிகுலசுந்தரம் காலஞ்சென்ற விஜயசுந்தரம் லிங்கநாதன் சுகுணா ரேணுகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற சிவானந்தவேணி (சிவா)கலையழகன் (பாஸ்கர் லண்டன்) காலஞ்சென்ற பவா பாஸ்கரானந்த வேணி காலஞ்சென்ற றஞ்சினி தேவி (மாதுரி) ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனனும் ஆவார்
இன்று மாலை 4.00 மணியளவில் தகனக்கிரிகைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்
தகவல் குடும்பத்தினர்
மகன் மதன் 0778473593

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here