மேற்படி நிலையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் மேற்படி நிலையத்தில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் பிரசன்னத்துடன் நடைபெற்று புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் – திரு சு.கெங்காரூபன் (சுகந்தன்)
உபதலைவர் – திரு லெ.கிருபாகரன்
செயலாளர் – திரு க.விமலதாஸ்
உபசெயலாளர் – திரு அ.வசீகரன்
பொருளாளர் – திரு கோ.கோபிநாத்
நிர்வாக சபை உறுப்பினர்கள் – திரு ர.குகேந்திரன்
திரு வி.கவிச்செல்வன்
திரு ம.திலக்ஷன்
திரு சு.ஜனகன்
திரு சு.கெங்காதாஸ்
திரு தி.பார்த்தீபன்
கணக்காய்வாளர் – திரு தி.கனகசபாபதிப்பிள்ளை










