42 ஆவது தேசிய விளையாட்டு விழாவிலு மகாஜனாவின் தங்க மங்கை அனித்தா கோலூன்றிப்பாய்தலில் தனது முன்னைய சாதனையை முறியடித்து 3.48 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்
இலங்கையின் 42 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறை கோட்டவெலிய விளையாட்டரங்கில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான கோலூன்றின்றிப்பாய்தலில் பங்கு பற்றிய அனிதா 3.48 மீற்றர் உயரம் பாய்ந்து ழுதிய சாதனையை பதிவு செய்துள்ளதுடன் தங்கப்பதகுகத்தையும் பெற்றுக்கொண்டார்.
கடந்த வருடம் தான் ஏற்படுத்தியிருந்த 3,46 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தே இப்புதிய சாதனையை நேற்று பதிவு செய்யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது