தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவான மாணவர்களுக்கு சிவன் அறக்கட்டளை நிறுவனத்தினரின் உதவிகள்

0
713 views

தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் போசாக்கு உணவுப் பொதிகளும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கப்பட்டது .


நேற்று முன்தினம் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவன்பவுண்டேசன் நிறுவக இணைப்பாளர் க சதீஸ் அவர்களால் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.ரவீந்திரனிடம் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here