மரண அறிவித்தல் நாகமணி வேலுச்சாமி

0
1,415 views

மரண அறிவித்தல்


நாகமணி வேலுச்சாமி
பிறப்பு : 31.08.1928         இறப்பு :01.09.2017
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி வேலுச்சாமி அவர்கள் 01.09.2017 இன்று காலமானார் .

அன்னார் வேலுச்சாமி தங்கேஸ்வரி அவர்களின்
அன்புக்கணவரும் ஆவார். அன்னார் குலேந்திரசிகாமணி , ரவீந்திரசிகாமணி ,கஜேந்திரசிகாமணி ,மகேந்திரசிகாமணி ,காலஞ்சென்ற தெய்வேந்திரசிகாமணி ,நாகேந்திரசிகாமணி ,மகேந்திரராணி ,பாலேந்திரராணி, கஜேந்திரராணி ,விமலேந்திரராணி, காலஞ்சென்ற நாகேந்திரராணி ,கமலேந்திரராணி, செல்வேந்திரராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02.09.2017 பி.ப 3.00மணியளவில் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
நன்றி

தகவல்
குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here