செய்திகள் உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் நடைபெறும் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் பெண்களுக்கான கரப்பந்தாட்டம் By admin - February 16, 2017 0 561 views Share FacebookTwitterPinterestWhatsApp பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக பெண்களுக்கான கரப்பந்தாட்டம் தற்போது உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.