இறுதிக் கிரியை விபரம் மரண அறிவித்தல் இராமச்சந்திரன் தனலட்சுமி (தனம்)

0
1,829 views

மரண அறிவித்தல்
இராமச்சந்திரன் தனலட்சுமி (தனம்)


கொத்தியாலை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சிவகாமசுந்தரியின் சிரேஸ்ட புத்திரியும் ,திருமேனிப்பிளளை உத்தரகோசலை அம்மாளின் மருமகளும், இராமச்சந்திரனின் மனைவியுமான இராமச்சந்திரன் தனலட்சுமி (தனம்) அவர்கள் 2016-09-14 இன்று லண்டனில் காலமானார்.
அன்னார் வளர்மதி ,காலஞ்சென்ற அன்புசிவம் ,இந்துமதி, ரஜனி ,அன்பழகன் ஆகியோரின் தாயும்
மதனசுந்தரம் சிறீதரன், நந்தகுமார் ,சிவகுமாரன், மதுமதி ஆகியோரின் மாமியாரும்
சந்தோஸ் சாருகாஸ் ,அபிராமி, நிவேதா ,துவாரகா, கிசோர், யாதவன், ரித்திகா ,ஆகாஸ் ,சனோஜன் ,சஞ்ஜீவன் ஆகியோரின் பேத்தியுமாவார்.

இறுதிக் கிரியைகள் 18.9.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும் முகவரி

St Helier Community Hall,
Bishopsford Road, Morden, SM4 6BL
(Just after Middleton Road Traffic lights near Rose hill Roundabout)
தகனம் காலை காலை 10.30 முதல் 11.00 வரை நடைபெறும் முகவரி

South London Crematorium,
Rowan Road, Streatham, London, SW16 5JG.

தகவல் : குடும்பத்தினர்
பிரகாஷ் (மகன்) 07827331505

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here