மரண அறிவித்தல்
திரு.நாகநாதர் கிருஸ்ணசாமி
தோற்றம் 24.12.1934 மறைவு 19.01.2015
இலங்கை சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும், தீருவில் வல்வெட்டித்துறையில் வசித்தவருமாகிய திரு.நா.கிருஸ்ணசாமி அவர்கள் லண்டனில் காலமாகிவிட்டார்.
இவர் நாகநாதர் கனகம்மா தம்பதிகளின் மகனும் சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகியின் மருமகனும் சத்தியவாணியின் அன்புக் கணவரும் காலம் சென்றவர்களான சரஸ்வதி, குமாரசாமி, சோமசுந்தரம் மற்றும் மல்லிகாவதி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் சகோதரரும் காலம் சென்ற மனோகான் மற்றும் சத்தியசீலன், கலிங்கராஜன், மனோறஞ்சினி, ஆகியோரின் மைத்துனரும் சாந்திமதி, இந்துமதி, நித்யா ஆகியோரின் தகப்பனாரும், சரவணபவன், ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மாமனாரும் பிரகாஸ், ஆகாஸ், சந்தோஸ், சர்வேஸ் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்.
தொடர்புகளுக்கு :-
திரு. N. சரவணபவன் (U.K) – 02089428958 CELL 07950379984
திரு. யு. ராஜ்குமார் (U.K) – 01494723523 CELL 07939891980
திரு.P. முகுந்தன் (கனடா) – 9059154568 CELL 4165602920