நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்த மென் பந்து சாம்பியனாகி அசத்தியது வல்வை றெயின்போ அணி

0
901 views

நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்த மென் பந்து சாம்பியனாகி அசத்தியது வல்வை றெயின்போ அணி . 2016.06.19 றெயின்போ நட்சத்திரங்களின் அசத்தல் ஆட்டத்தால் இளங்கதிர் வி . கழகத்தை 28 ஓட்டங்களால் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றினர் .
சகலதுறைகளிலும் ஜொலித்த ருதேசா ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாக பிரகலாதனும் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக பிரகலாதனும், முன்னைய போட்டிகளின் ஆட்டநாயகர்களாக பிரணவன் ,ருதேசா, கபிலன் ஆகியோரும் தெரிவானார்கள்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here