வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் புதன்கிழமை முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளன. 

0
816 views
பருத்தித்துறை , மருதங்கேணி மற்றும் கரவெட்டி ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த 15 வயது, 17 வயது மற்றும் 19 வயதுப் பிரிவினருக்கிடையில் இப்போட்டிகள் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானம் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் ஹாட்லிக் கல்லூரி மைதானம் ஆகியவற்றில் லீக் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன .
இதில் 15 வயதுப்பிரிவில் கொற்றாவத்தை அ.த.க பாடசாலை,அல்வாய் வடக்கு றோ.க பாடசாலை,கம்பர்மலை வித்தியாலயம்,பொலிகண்டி அ.த.க பாடசாலை,இமையாணன் அ.த.க பாடசாலை ,நெல்லியடி மத்திய கல்லூரி வல்வை சிவகுரு வித்தியாலயம்., கரவெட்டி விக்னேஸ்வராக் கல லூரி,தேவராளி இந்துக்கல்லூரி தணற்காடு றோ.க.த பாடசாலை,தொண்டைமானாறு வீ. ம. வித்தி,வல்வை சிதம்பராக்கல்லூரி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிஉடுப்பிட்டி அ மி கல்லூரி மற்றும்உடுத்துறை ம. வி என்பனவும் –
17 வயதுப்பிரிவில் தேவராளி இந்துக்கல்லூரிகொற்றாவத்தை அ மி த க,விக்னேஸ்வராக் கல்லூரி தொண்டைமனாறு வீ.ம.வி உடுப்பிட்டி அ மி கல்லூரி இமையாணன் அ த க பாடசாலை வல்வை சிவகுரு வித்தியாலயம் கம்பர்மலை வித்தியாலயம் நெல்லியடி மத்திய கல்லூரி ஹாட்லிக் கல்லூரி உடுத்துறை ம வி கரணவாய் ம வி மணற்காடு றோ க த பாடசாலை அல்வாய் வடக்கு றோ க  பாடசாலை சிதம்பராக்கல்லூரி பொலிகண்டி இ.த ப பாடசாலை அல்வாய். ஶ்ரீலங்கா வித்தியாலய என்பனவும்-
19 வயதுப்பிரிவில் ஹாட்லிக்கல்லூரியிலிம் வல்வை சிவகுரு வித்தியாலயம் நெல்லியடி மத்திய கல்லூரி அல்வாய் வடக்கு றோ .க பாடசாலை உடுப்பிட்டி அ மி கல்லூரி உடுத்துறை ம வி வல்வை சிதம்பராக் கல்லூரி தேவரையாளி இந்துக்கல்லூரி மற்றம் இமையாணன் அ.த. க பாடசாலை ஆகியன மோதவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here