இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருச்சிற்றம்பலம். கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்கள் 11.11.2026 புதன் கிழமை அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம் புனிதவதி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான நடராசா ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ் சென்ற நகுலாம்பாளின் அன்புக் கணவரும்
மற்றும் திருக்குமரன் (பவன்), சண்முகபாலன் (பாலு), பாலகுமாரன், நர்மதா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் நந்தினி, மேகலா, காயத்திரி, ஞானகுரு, ஸ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமனாரும் வைஷினி, அஸ்வினி, சுரபி, அகரன், தனுசன், கேசினி, காலஞ் சென்ற ஆரபி, ராகவி, பைரவி, பிரணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்
மற்றும் காலஞ்சென்ற சண்முகசபாபதிப்பிள்ளை ,
இரத்தின சபாபதிப்பிள்ளை, காலஞ்சென்ற மோகனசபாபதிப்பிள்ளை, யோகசபாபதிப்பிள்ளை, குணசபாபதிப்பிள்ளை, சௌந்தராம்பிகை, குகாம்பிகை, செல்வசபாபதிப்பிள்ளை, காலஞ்சென்ற ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும் வசந்தகுமாரி, சறோஜினிதேவி, காலஞ் சென்ற இந்திரவதனா, செல்வநிதி, பாலகுமாரி, பத்மலோஜினி, ஞானவேல், காலஞ்சென்ற சோம சுந்தரம், காலஞ் சென்ற அம்பு ஜம், பரிமளா தேவி, அருமை நாதன்,காலஞ்சென்ற கனகரத்தினம், மதுரவசனி அம்மா, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13.11.2026
வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடை பெற்று தகனக் கிரியைகளுக்காக 4.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்








