முதலாம் ஆண்டு நினைவஞ்சலி- அமரர் திருமதி நிர்மலா கந்தசாமி

0
19 views

23.8.2026
ஆண்டொன்று சென்றதம்மா
அன்பான உனை இழந்து ;
மீண்டும் உனைக் காணுதற்கு எம்மனங்கள் துடிக்குதம்மா ;
தவழ்ந்த பொழுதிலும் ,
தத்தித் தத்தி நடந்த பொழுதிலும்
தாங்கிப் பிடித்தாய் எமை ;
இன்று ,
ஏங்கித் தவிக்கிறோம்
எழுந்து நீ வரவில்லை ;
நீள்துயில் கொள்கிறாய் ;
நிம்மதியாய் உறங்கிடு ;
தாலாட்டி எமைத் தூங்க வைத்த
தாயே
சொர்க்கத்தில் நீ
காண்பாய்
சுகங்கள் பல – நின்
நினைவுகளுடன்
என்றென்றும் நாங்கள் 🙏

ஓம் சாந்தி! சாந்தி !!
சாந்தி !!!