திருமதி ஞானலோஜினிதேவி பரஞ்சோதி அவர்கள் January 28, 2025 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.
மலர்வு 05-09-1945 உதிர்வு 01-28-2025
அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி – வள்ளியம்மா ஆகியோரின் அன்பு மகளும். காலஞ்சென்ற இராமலிங்கம், அல்லிக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,மதிவதனா (மதி), கலாதேவன் (அருள் ) , கௌரி, பாபு (சங்கர்) , ஜெயஜோதி (பவானி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr. பொன். பாலகிருஷ்னன், காலஞ்சென்ற மீனலோஜினி, காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், மதனலோஜினி , பத்மலோஜினி , இராதாகிருஸ்ணன்( ராதன் ) , ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரேம்குமார் , லக்சுமி, புவனேஸ்வரராஜா (புவனி ), சந்திரகுமார் (சந்துரு) பகிதா ( seena) ( அகியோரின் பாசமிகு மாமியாரும்,அஸ்வின், அனுஜன், தாரங்கி, தாரினி, அட்சயா , அபிராமி, மாதுமை லாவண்யா,சாம்பவி, சுவாரஸ், ஆரிஷ் ஆகியோரின் அன்பான பேத்தியாரும்,மாயா வின் ஆசை பூட்டியும் ஆவார்.
அன்னார் நிர்மலாதேவி, காலஞ்சென்ற சுப்ரமணியம் ( சின்னக்கிளி ), வனிதாதேவி, குழந்தைவேல்பிள்ளை, குணசபாபதிபிள்ளை, சியாமளா ஆகியோரின் மைத்துனியும் ஆவர்
இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு:
மதி (கனடா): 647-575-1039
அருள் (கனடா): 647-224-7264
பிரேம் (கனடா ): 647-282-4830
ராதன் (கனடா ): 647-262-3077
கௌரி ( லண்டன் ): +44-7511102113
பாபு (லண்டன் ): +44-7770909474
பவானி (சுவிஸ் ): +41-765842004.
பத்மலோஜனி ( வண்ணம்) +94 772326430
ஈமைக் கிரியைகள் பற்றிய விபரம்.
First Visitation
Sunday, February 2nd, 2025 6:00pm – 9:00pm
Second Visitation
Monday, February 3rd, 2025 2:00pm – 3:00pm
Service Information
Monday, February 3rd, 2025 3:00pm
Address:
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, ON
L0H 1G0
Map & Directions
https://maps.app.goo.gl/pk1UTWTryzGt5ozW6
Map & Directions https://maps.app.goo.gl/pk1UTWTryzGt5ozW6








