அமரர் ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் (பாலி ,குகன்) அவர்களின் ஞாபகார்த்தமாக மகளிர் பாடசாலைக்கு நிதியுதவித் திட்டங்கள்

0
452 views

வல்வை மகளிர் மகா வித்தியாலய மலசலகூட புனரமைப்பு வேலைகள் மற்றும் 315 மாணவர்களுக்கான புத்தகங்களுக்குமான நிதியினை  அமரர் ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் (பாலி ,குகன்) அவர்களின் ஞாபகார்த்தமாக இலண்டனில் வசிக்கும் அவரின் உறவினர் திரு  ராஜன் அவர்கள் கனடா வல்வை நலன்புரிச் சங்கம் ஊடாக வழங்கியிருந்தார்.