மரணஅறிவித்தல் – அமரர் ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன்

0
625 views

வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ஆறுமுகசாமி (றிங்கம்மான்) பாலகிருஷ்ணன் (பாலி/குகன்) அவர்கள் நேற்று (31.05.2024) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. ஆறுமுகசாமி, சிறிராதாதேவி அவர்களின் மூத்த புத்திரன் ஆவார். ஜெரால்டினின் அன்புக் கணவரும் அஞ்சலிகா, அபிகெய்ல் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். ராதாகிருஷ்ணன் (பவுண்), இராமகிருஷ்ணன் (சேது) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அமுதகுமாரி, வினு ஆகியோரின் மைத்துனரும் ஆவார். திவ்யா, துளசி, துர்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு –
பவுண் – 07565505449
சேது – 07838178987

மனைவி  –  07990737941

தகவல் – குடும்பத்தினர்