வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை பிறப்படமாகவும், தற்பொழுது சிவபுரவீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலச்சந்திரன் பாரததேவி இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலம் சென்ற கனகரத்தினம் மாரிமுத்தம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற ஐய்யாத்துரை, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற திரு பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அன்னார் விஜயகௌரி, பால்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும், கார்த்திகேசன், வேணி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்கள். பாலகணேசன், மயூரி, சுஜிதா, ரமணாகரன், அகில்லன், அனிதா ஆகியோரின் அன்பு அம்மாச்சியும்,
ஜனார்த்தனன், ருஷான், லக் ஷிகா, அபிவாஷினி ,அபிலாஷினி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும் ஆவார்.
ஓவியா , இனியா ,அவந்திகா, ஆதித்யா ,அதிதி ,அகவன், ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
இவர் காலஞ்சென்ற தங்கராசா வள்ளிக்கொடி, குமரகுருசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்
தொடர்புகளுக்கு :
பால்ராஜ் ( மகன் ) 0044 7506 918533