அன்னை மடியில் : 20.08.1974
ஆண்டவன் அடியில் : 12.03.2024
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நோர்வே, பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு அருந்தவச்செல்வம் உதயதீபன் (அகிலன்) அவர்கள் 12.03.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் திரு அருந்தவச்செல்வம் திருமதி சமலெட்சணானந்தவேணி ஆகியோரின் மகனும், திரு இராஜேஸ்வரன் சோதி ஆகியோரின் அன்பு மூத்த மருமகனும், பானுரேகாவின் ஆருயிர் கணவரும். றெஜினா(விஜயா) பார்த்தீபன் (மாறன்) ஜெகதீபன்(நகுலன்) பாலதீபன், ஷோபனா ஆகியோரின் அன்பு மிகு சகோதரரும், பாஸ்கரலிங்கம்(முரளி) , கௌரி, ஜெயநந்தினி, பிரசாந்தி, அருளினி, கஜந்தா, சிந்துஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்பு இலக்கம்:
றெஜினா : 0045-27642332
பார்த்தீபன்(மாறன்) +447492726318









