கடந்த 19/11/2023 இல் நடைபெற்ற வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்–திரு ப.துரைச்செல்வம்
செயலாளர்-திரு வி.கவிச்செல்வன்
பொருளாளர்–திரு பா.உதயகுமார்
உபதலைவர்-திரு சு.கெங்காரூபன்
உபசெயலாளர் – திரு சு.புவனராசா.
நிர்வாக அங்கத்தவர்களாக:
திரு அ. வசீகரன்
திரு ஶ்ரீ.ஶ்ரீராஜ்
திரு க.சுரேந்திரதாஸ்
திரு சி.மோ. சிவமயம்
திரு செ.விமலன்
கோ.விஜயதாஸ்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.









