மரண அறிவித்தல்-திருமதி அனுராதா மகேந்திரராஜா

0
317 views

தோற்றம்                                  ​​​மறைவு

14 -06-1957                      09-10-2023

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அனுராதாமகேந்திரராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமையன்றுஇறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கார்மேகசுந்தரம்இலட்சுமிதேவிதம்பதியின்  அன்பு மகளும்,  மகேந்திரராஜா வேலும்மயிலும்அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவேலும்மயிலும்தெய்வரத்னம் தம்பதிகளின் அன்புமருமகளும் ஆவார்.

மணிராஜ், விஜய்ராஜ், சுரேன்ராஜ், இந்துஜா ஆகியோரின்பாசமிகு தாயாரும், பிறேமினி, சைனுகா, சிந்துயா, இராஜேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வேணுராதா, கண்ணகுமாரன், ஜானகிராதா, வசந்தன், கிரிதரன், பானுபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருமைலிங்கம், வாகீசன், அசோக்குமார், ராதிகா, சியாமளா, பபிதா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சுரேந்திரராசா வேலும்மயிலும் அவர்களின் அன்புஅண்ணியும், ருக்மணிதேவி திருநாவுக்கரசு மற்றும்தவமணிதேவி தியாகரட்ணம்  அவர்களின் அன்புமைத்துனியும்,

ஓவியா, ஹரிணி, தீரன், நிலன், நிலானி, நிரல்யா, மாயோன், கேசிகன், துகிரா  ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை சிகு இல்லத்தில் வரும் வியாழன் 12.10.2023 அன்று நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் மாலை 4 மணிக்கு  தகனம்செய்யப்படும்.

தகவல்:

திரு மகேந்திரராஜா (இலங்கை) – +94-0755226914

திரு, திருமதி மணிராஜ்பிறேமினி (ஆஸ்திரேலியா) – +61-430413996

திரு, திருமதி விஜய்ராஜ்சைனுகா (ஆஸ்திரேலியா) – +61-481240546

திரு, திருமதி சுரேன்ராஜ்சிந்துயா (ஆஸ்திரேலியா) – +61-428400305

திரு, திருமதி இந்துஜாஇராஜேந்திரகுமார் (லண்டன்) – +44-7706945007

திரு, திருமதி அருமைலிங்கம் வேணுராதா (லண்டன்) – +44-7954410950

திரு, திருமதி கண்ணகுமாரன் ராதிகா (நியூஸிலாந்து) – +64-211841893

திரு, திருமதி வாகீசன் ஜானகிராதா (இலங்கை) – +94-778489652

திரு, திருமதி வசந்தன் சியாமளா (ஆஸ்திரேலியா) – + 61-401938447

திரு, திருமதி அசோக்குமார் பானுபாரதி (இலங்கை) – +94-775821445

திரு , திருமதி கிரிதரன் பபிதா (லண்டன்) – +44-7946546638

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here