103 வது வயதில் திருமதி நவமணி அம்மாள்(தங்கன் அம்மா) ஐயாமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

0
492 views

 

மரண அறிவித்தல்

தோற்றம் -22.05.1920 மறைவு- 01.03.2023

வல்வெட்டித்துறை புதுவளவை பிறப்பிட மாகவும், நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவமணிஅம்மாள் (தங்கன் அம்மா) . ஐயாமுத்து அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று103 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

●இவருக்கு – 09 பிள்ளைகளும் [03 பேர்
அமரர்கள்]
20 பேரப்பிள்ளைகளும்,
22 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here