பட்டப்போட்டிக்கு தயாராகும் உதயசூரியன் உல்லாசக் கடற்கரை

0
475 views

நாளை 15/01/2023 சிறப்பாக நடைபெறவிருக்கும் வல்வையின் பட்டப்போட்டிக்கு அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் அனைவரும் இறுதிக் கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here