இலண்டனில் வசிக்கும் உதயசூரியன் கழக அங்கத்தவர்களான திரு திருமதி சதீஸ்கண்ணன் ராஜேஸ்வரி அவர்களின் செல்வப்புதல்வி செல்வி அக்ஷயாவின் 15வது அகவை நிறைவை முன்னிட்டு மதவடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி தாட்சாயினி ஐங்கரன் அவர்களிடம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திரு திருமதி சதீஸ்கண்ணன் ராஜேஸ்வரி அவர்களால் ரூபா 105600.00 வழங்கப்பட்டது.



அஅ








