வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம்!!

0
693 views

 

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது மேலும் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும்,தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடற்படையிடம் வானிலை ஆய்வு மையம் கேட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here