இங்கிலாந்தில் கோவிட் தடுப்பூசி ஊக்குவிப்பு (booster )திட்டம்

0
382 views

இங்கிலாந்து கோவிட் தடுப்பூசி ஊக்குவிப்பு (vaccine booster )திட்டம் செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

திரு ஜாவித் அவர்கள் மேலும் கூறுகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு” முதலில் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.

இருப்பினும், பூஸ்டர் திட்டம் அனைத்து பெரியவர்களுக்கும், அல்லது சில, மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கும் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையே காணப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here