31ம் நாள் அந்தியேட்டி அறிவித்தல் – அமரர் ஆனந்தவேல் தெய்வப்பிரகாசம்

0
879 views

31ம் நாள் அந்தியேட்டி அறிவித்தல்

அமரர் ஆனந்தவேல் தெய்வப்பிரகாசம்

06.06.2021 அன்று இறைபதமடைந்த அமரர் ஆனந்தவேல் தெய்வப்பிரகாசம்
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 06.07.2021 (செவ்வாய்க்கிழமை)
அன்று தீருவிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
ஊறணி தீர்த்தக் கடற்கரையில் அஸ்தி கரைக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்து
அவரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு விருந்துபசார நிகழ்விலும்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
புட்டணிப் பிள்ளையார் கோயிலடி,
தீருவில், வல்வெட்டித்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here