மரண அறிவித்தல் – அமரர் இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா)

0
857 views

மரண அறிவித்தல்

அமரர் இராஜதுரை சிவபாக்கியவதி
(கிளி அக்கா)

குண்டுவர்காடு வல்வெட்டித்துறையை
பிறப்பிடமாகவும்
திருகோணமலையில் திருமணம் முடித்து பின்பு இந்தியாவில் வசித்து
அதன்பின் லண்டனில் வசித்தவருமான
அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி)
(கிளி அக்கா) அவர்கள் (நேற்று)10/5/21
மாலை 03.00 மணியளவில் லண்டனில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற
நவரெட்ணம் கண்ணகை பிள்ளையின் அருமை மகளும்…

சின்னையா வள்ளிநாயகத்தின்..
அன்பு மருமகளும்…
வைத்திலிங்கத்தின் அருமை அக்காவும்

இராஜேஸ்வரியின் அன்பு மைத்துனியும்

அகிலன் ,நாவலன் , முகிலன் , கபிலன், மிகிலா , நகுலன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார் இராசநாயகம் , சத்தியபாமா, மலர்விழி , கமலாம்பிகை, சரோஜினிதெரசா, லதா ஆகியோரின் அன்பு மாமியும்

டிலக்ஷன், ஸ்வேதா, விதுஷன், சாலினி, சுதர்ஷன், வைஸ்ணவி, ஆகாஷன், சந்தோஷன், ஸ்வேதினி, அனோஷன், விக்னேஷன், கெவின்ஷன், கிறிஸ்டினா , செர்லினா, சஸ்மிகா, ஹரிஷன், பூர்ணிமா, சரங்கனி, தனுஷ்ணி, ரித்திக்ஷன் ஆகியோரின்
அன்பும் பாசமும் நிறைந்த பேத்தியும்
ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இராசநாயகம்..மருமகன்..
00447588002715..

அகிலன் மகன்..00447533756191

முகிலன் மகன்..00919841205335

சத்தியபாமா-மருமகள்.00919790521345

நாவலன் மகன். 0041782659636..

கபிலன் மகன்..0014388794594..

நகுலன் மகன்..0033768408030…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here