எங்கள் ஐயாவிற்கு நேரிலும் நேரலை மூலமாகவும் Social Media மூலமாகவும் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் மற்றும் அனைத்து விதத்திலும் எங்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் மற்றும் எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம்
நந்தினி
அனோஜன்
தனுஜன்
மயூரா








