தொண்டைமானாறு நண்பர்கள் வட்டம் 98 குழுவினரால் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

0
857 views

தொண்டைமானாறு நண்பர்கள் வட்டம் 98 குழுவினரால் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் அதிபர் இரா.ஸ்ரீநடராசா தலைமையில் இடம்பெற்ற நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மாணவர்கள் 9 பேருக்கும் கெருடாவில் இந்துத்தமிழ்கலவன் வித்தியால மாணவர்கள் 5 பேருக்கும் கற்றல் உபகரணங்களும் வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here