வீரகத்திப்பிள்ளை ம.வி விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், கே.பி பவுண்டேசனால் பாராட்டி கௌரவிப்பு

0
490 views

யாழ்மாவட்ட கடின பந்து அணியிலும், பொலிஸ்  பிறிமியர் அணியிலும் இணைந்து விளையாடி வரும் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வரும் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும் ஆகிய தவராஜா பிரதீப் ,  கே.பி பவுண்டேசனால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இவரை கௌரவப்படுத்தும் முகமாக கே பி பவுண்டேசன் சார்பாக ஓய்வு நிலை நிர்வாக கிராம அலுவலர்  தி.வரதராஜன் அவர்களால் ரூபா 32,000/- பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here