சீனியின் விலை அதிகரிப்பு

0
785 views

ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மிக சிறிய காலப்பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனி விலையை 100 ரூபாவாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலை அதிகரித்தமை தொடர்பில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here