நள்ளிரவுமுதல் அதிகரிக்கிறது ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை

0
783 views

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 142 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here