அறிவித்தல்கள்செய்திகள் VEDA கல்வி நிலையத்தில் 2022 ம் பிரிவிற்கான க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான ICT வகுப்புக்கள் ஆரம்பம் By admin - December 23, 2019 0 770 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வெட்டித்துறையில் இயங்கி வரும் VEDA கல்வி நிலையத்தில் 2022 ம் பிரிவிற்கான க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான ICT வகுப்புக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (26.12.2019) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது என்பதனை VEDA கல்வி நிலையம் அறிவித்துள்ளது.