மரண அறிவித்தல் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)

0
945 views

மரணஅறிவித்தல்

அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)


அன்னையின் மடியில்                   ஆண்டவன் அடியில்
18.03.1935                                         08.10.2019

யாழ் வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், டென்மார்க் பில்லுண்ட்   ஜ வதிவிடமாகவும் கொண்ட அருணாச்சலம் செல்வக்கதிரமலை அவர்கள் 08.10.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை (சுவீப), செல்வரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னார் தவச்செல்வன், ரூபராணி, சத்யப்பிரியா ஆகியோரின்; பாசமிகு தந்தையும,
சஜிதா, பரணீதரன், ரமேஸ் ஆகியோரின்; அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், செல்வரெட்ணம், இராசமாணிக்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்.
செல்வமலர், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமாரி, யோகேந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி, சிவகுமார், பாலகுமார், காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துணரும்ஆவார்.

அன்னார் பிரீத்திகா, மதுமிதா, சினேகாஇ பானுஷா, தூயவன், கீர்த்தன், சயன், நிதன், ஆதன் ஆகியோரின் அருமைமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் : மனைவிஇ பிள்ளைகள்இ குடும்பத்தினர்

பார்வைக்கு : வெள்ளிக்கிழமை 11.10.2019
நேரம் 17.00 – 19.00

Grindsted Sygehus Kapel

 Solvej 1

      7200  Grindsted

கிரியை : ஞாயிற்றுக்கிழமை 13.10.2019
நேரம் 10.00 – 13.00

Billund Idrætshallen

Kærvej 501

7190  Billund

தகனம் : ஞாயிற்றுக்கிழமை 13.10.2019
நேரம் 14.30

Horsens Krematarium

Silkeborgvej 40

8700  Horsens

தொடர்புகளுக்கு : செல்வன் (மகன்) +45 7533 2454 வீடு

Tusindbenet 11, 7190 Billund

+45 2680 5428 அலைபேசி
பரணி (மருமகன்) +45 7533 2446 வீடு
+45 2966 2993 அலைபேசி

ரமேஸ் (மருமகன்) +44 208 491 6034 வீடு
+44 786 8747 696 அலைபேசி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here