வல்வை உதயசூரியன் கழகத்தின் 57து ஆண்டு விழாவின் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம்

0
991 views

வல்வை உதயசூரியன் கழகத்தின் 57து ஆண்டு விழாவின் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம்

ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதலாமிடம் லதீஸ்கரன் – நவாலி விளையாட்டுக் கழகம் , இரண்டாமிடம் நிலோராஜ் – இளவாலை சென்.லூட்ஸ் விளையாட்டுக் கழகம் , மூன்றாமிடம் பார்த்தீபன் – ஈவினை கலைமகள் விளையாட்டுக் கழகம் ஆகியோரும்

பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதலாமிடம் சுஜிந்தா – கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் , இரண்டாமிடம் து.நிஷாந்தி – வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் , மூன்றாமிடம் நா.அனுசியா – வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here