ஜப்பானில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

0
433 views

ஜப்பானில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் புகுஷிமா மாகாண கடற்பரப்பின் 50 கிலோ மீற்றர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம், அந்நாட்டு நேரப்படி இரவு 7.23 மணியளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here