நேதாஜி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் உதயசூரியன் எதிர் நேதாஜி அணிகள் மோதின. இதில் 14 : 6 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியதுஉதயசூரியன் அணி.
நேதாஜி அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.










