மரண அறிவித்தல் பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி

0
887 views

மரண அறிவித்தல்

திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி

தோற்றம்: 04/21/1940  மறைவு: 05/24/2019

 

திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி அவர்கள் வெள்ளிக்கிழமை வைகாசி மாதம் 24ம் திகதி 2019ல் காலமானார்.

அன்னார் வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும், இந்தியாவில் சென்னையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும்,

காலம் சென்ற திரு. திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி தம்பதிகளின் மகனும்,

திரு. திருமதி பொன்னுத்துரை சந்திரராணி தம்பதிகளின் மருமகனும்,

திருமதி. நவமலர் அவர்களின் அன்பு கணவரும்,

திருமதி. துர்க்கா, திருமதி. துளசிகா அவர்களின் தந்தையும்,

திரு. ஜெயந்தன், திரு. குணாளன் அவர்களின் மாமனாரும்

திரு. நடனசிகாமணி, திரு. யோகசிகாமணி, திரு. வீரசிகாமணி, திருமதி. தெய்வமணி, திருமதி. தவமணி, காலம்சென்ற ரூபமணி அவர்களின் சகோதரரும்,

ஜெயகிருஸ்ணா, கிரிதரன், ஜனனி, தாமரை, அரிகிருஸ்ணா, சுருதி ஆகியோரின் பேரனும் ஆவர்.

அன்னரின் இருதிமரியாதை திங்கட்கிழமை May 27, 2019, 5pm – 9pm நடைபெரும்.

இடம்:
Affordable Funeral Home
737 Dundas St. E
Mississauga ON
L4Y 2B5

தொடர்புகளுக்கு:
ஜெயந்தன் 6478081170
குணாலன் 6472009651

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here