மின்சார பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0
630 views

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களை கேட்டுள்ளார்.

நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வரும் அதேவேளை, பொதுமக்களின் மின்சார பாவனை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here