மரண அறிவித்தல் – அமரர் ஆறுமுகசாமி சறோஜினி

0
563 views

மரண அறிவித்தல்

அமரர் ஆறுமுகசாமி சறோஜினி

மீனாட்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி சறோஜினி அவர்கள் 24.03.2019 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற துரைசாமி மாணிக்கரெத்தினம் அவர்களின் புதல்வியும், நவரத்தினம் யோகபரமேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னார் பாஸ்கரன் (லண்டன்), யோகலட்சுமி (கொழும்பு),காலஞ்சென்ற குணலக்ஸ்மி, தனலட்சுமி (இந்தோனேசியா) , ஸ்ரீதரன் (நோர்வே), பிரபாகரன் (பிரபு) ஆகியோரின் அன்புத் தாயாரும் கவிதா, காலஞ்சென்ற பால்ராஜ், சார்லஸ், கலைச்செல்வி, அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னார் லக்சிகா, ஜனனி, லக்ஸ்மன் , பாலடினேஷ், பால அக்சயன், ஜஸ்மிதா, சரண்ஜா, சாரங்கா, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னார் தவமலர் (திருகோணமலை), முருகவேல் (லண்டன்), வசந்தமல்லிகா, பழனிவேல் (அவுஸ்ரேலியா), சக்திவேல், தங்கவேல், வெற்றிவேல் (நோர்வே), ஜெயகுலசிங்கம் (கனடா), காலஞ்சென்ற ஞானகுலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னார் நடனகுருசாமி, காலஞ்சென்ற நேசரெத்தினம், ஜெயவதனி, ஜெயரூபி, பவானிதேவி , விஜயகுமாரி, உமா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.03.2019 புதன்கிழமை அன்று கனகத்திவடலியில் உள்ளே அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here