வல்வையின் மூத்த விளையாட்டு வீரர் அச்சுவேலி விக்னேஸ்வரா வி. கழகத்தால் கௌரவிக்கப்பட்டார்

0
521 views

வல்வையின் மூத்த வீரர் திரு.கதிரிப்பிள்ளை தேவசிகாமணி (பொட்டு கட்டி அப்பா) அவர்கள் அச்சுவேலி விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தால் கௌரவிக்கப்பட்டார்

12.02.2019 அன்று அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தால்  நடாத்தப்பட்ட மகளீர் மீழ் எழுச்சி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போது யாழ் மாவட்டத்ததை சேர்ந்த

திரு.கதிரிப்பிள்ளை தேவசிகாமணி (பொட்டு கட்டி அப்பா)

கிருஷ்ணபிள்ளை மனேகரன் (பபா)

வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம்

கந்தையா ஜெயாநிதி

ஆகிய நாலு மூத்த விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன.

செய்தி
ஜிவிந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here