கனடாவில் டொறண்டோ புளூஸ் நான்காவது முறையாக சாம்பியன்

0
774 views

கனடாவில் டொறண்டோ புளூஸ் நான்காவது முறையாக சாம்பியன்
கனடாவில் வருடந்தோறும் நடைபெறும் தியாகதீபங்கள் உதைபந்தாட்ட தொடரின் வெற்றிக்கிண்ணத்தை இந்த வருடமும் டொறண்டோ புளூஸ் கைப்பற்றியது இந்த வெற்றிக்கிண்ணத்தை டொறண்டோ புளூஸ் நான்காவது (1995, 2015, 2016, 2018) தடவையாக கைப்பற்றியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here