மரண அறிவித்தல் ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)

0
1,370 views

திரு ரமணன் திருஞானசுந்தரம்

(ராம் திரு)

மலர்வு : 16 ஏப்ரல் 1976 — உதிர்வு : 13 யூலை 2018

யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Port Perry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரமணன் திருஞானசுந்தரம் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருஞானசுந்தரம் ராஜகோபால், சோதிமலர் பரம்சோதி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பபிதா அவர்களின் அன்புக் கணவரும்,

வெண்ணிலா, வேலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரகல் திரு அவர்களின் அன்புச் சகோதரரும்,

மாதங்கி அருண், ஜெயம், பாயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்  குடும்பத்தினர்

நிகழ்வுகள்  பார்வைக்கு

திகதி:                புதன்கிழமை 18/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:        Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

திகதி:   வியாழக்கிழமை 19/07/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப

முகவரி:         Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

பபிதா(மனைவி) — கனடா

செல்லிடப்பேசி:      +16478802224

சோதிமலர் (அம்மா) — கனடா

தொலைபேசி:           +14165406554

பிரகல் திரு — கனடா

செல்லிடப்பேசி:      +14167273430

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here