கருணாகரன் அகிலன் Scotland நாட்டில் நடைபெற்ற 7 th WUKF World Karate Championships இல் ( இதில் 41 நாடுகளை சேர்ந்த 2100 போட்டியாளர்கள் பற்றியுள்ளார்கள் ) 11 வயது பிரிவில் kata & rotational kumite இல் 2 silver medals பெற்றிருக்கின்றார். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகின்றோம்.












